Name | Puli Kodi ('Tiger flag') |
---|---|
Use | National flag and ensign |
Proportion | 2:3 |
Adopted | November 21, 1990 |
Design | An emblem depicting a tiger jumping through a circle of bullets, with crossed bayonets on a red background |
Hymne:Eruthu Paar Kodi |
ஏறுதுபார் கொடி (Tamil) | ēṟutupār koṭi ISO 15919 |
---|---|
ஏறுதுபார் கொடி ஏறுது பார் ஏறுதுபார் கொடி ஏறுது பார் – இங்கு ஏறுதுபார் கொடி ஏறுது பார் – தமிழ் ஈழத்தின் வேதனை தீர்த்தகொடி – எட்டுத் திக்கிலும் மானத்தைச் சேர்த்தகொடி காலத்தை வென்றுமே நின்றகொடி – புலி காட்டியபாதையில் சென்ற கொடி (ஏறுதுபார்) செக்க நிறத்திலே வேங்கை நடுவிலே சீறிடும் கொடியிது – தமிழ் மக்களைக் காத்த நம்மானமா வீரரை வாழ்த்திடும் கொடியிது – புலி வீரத்தின் கொடியிது – மா வீரனின் கொடியிது (ஏறுதுபார்) எத்தனை எத்தனை வேங்கைகள் ரத்தத்தில் ஏறிய கொடியிது – பெரும் சத்திய வேள்வியில் செந்தமிழ் மீதினில் சாற்றிய கொடியிது – தமிழ் ஈழத்தின் கொடியிது – புலி ஏந்திய கொடியிது (ஏறுதுபார்) சாதிகள் சண்டைகள் சாய்த்து விழுத்திய சாதனைக் கொடியிது – சங்கு ஊதி முழங்கிட ஊர்மனை யாவிலும் உலவிய கொடியிது – சம தர்மத்தின் கொடியிது – எங்கள் தாயவள் கொடியிது – (ஏறுதுபார்) ஆயிரமாயிரம் பேரென வேங்கைகள் ஆக்கிய கொடியிது – பிர பாகரன் என்றிடும் காவிய நாயகன் போற்றிடும் கொடியிது – தமிழ்த் தேசத்தின் கொடியிது – எங்கள் தேசியக் கொடியிது (ஏறுதுபார்) | ēṟutupār koṭi ēṟutu pār ēṟutupār koṭi ēṟutu pār – iṅku ēṟutupār koṭi ēṟutu pār – tamiḻ īḻattiṉ vētaṉai tīrttakoṭi – eṭṭut tikkilum māṉattaic cērttakoṭi kālattai veṉṟumē niṉṟakoṭi – puli kāṭṭiyapātaiyil ceṉṟa koṭi (ēṟutupār) cekka niṟattilē vēṅkai naṭuvilē cīṟiṭum koṭiyitu – tamiḻ makkaḷaik kātta nammāṉamā vīrarai vāḻttiṭum koṭiyitu – puli vīrattiṉ koṭiyitu – mā vīraṉiṉ koṭiyitu (ēṟutupār) ettaṉai ettaṉai vēṅkaikaḷ rattattil ēṟiya koṭiyitu – perum cattiya vēḷviyil centamiḻ mītiṉil cāṟṟiya koṭiyitu – tamiḻ īḻattiṉ koṭiyitu – puli ēntiya koṭiyitu (ēṟutupār) cātikaḷ caṇṭaikaḷ cāyttu viḻuttiya cātaṉaik koṭiyitu – caṅku ūti muḻaṅkiṭa ūrmaṉai yāvilum ulaviya koṭiyitu – cama tarmattiṉ koṭiyitu – eṅkaḷ tāyavaḷ koṭiyitu – (ēṟutupār) āyiramāyiram pēreṉa vēṅkaikaḷ ākkiya koṭiyitu – pira pākaraṉ eṉṟiṭum kāviya nāyakaṉ pōṟṟiṭum koṭiyitu – tamiḻt tēcattiṉ koṭiyitu – eṅkaḷ tēciyak koṭiyitu (ēṟutupār) |